தேவையான பொருட்கள் :
ரவை 1 கப்
சர்க்கரை 1 கப்
ஏலக்காய் 2
முந்திரி பருப்பு 10
திராட்சை 10
கேசரி பவுடர் 1 சிட்டிகை
நெய் 6 மேசைகரண்டி
செய்முறை:
ரவையை வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு கொஞ்சம் சிவக்க வறுத்து எடுக்கவும் .
முந்திரி,திராட்சையும் வறுத்து எடுத்து கொள்ளவும்.ஏலக்காயயை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு தண்ணீர் என்ற அளவில்
ஊற்றவும் .
கொதித்தவுடன் அதில் ரவையை கொட்டி சிறு தீயில் கட்டி படாமல் கிளறிய வண்ணம் இருக்கவும் .
அத்துடன் கேசரி பவுடரை கரைத்து தேவையான அளவு அதில் விடவும் .
பிறகு சர்க்கரை சேர்த்து ரவையுடன் நன்கு சேரும்வரை கிளறி விட்டு வேகவிடவும் .வருத்த முந்திரி,நெய் அனைத்தையும் போட்டு சுமார் 5 நிமிடம் கிளறி விட்டு இறக்கி விடவும் .
பொடித்த ஏலக்காயை தூவி கிளறிவிட்டு முந்திரி,திராட்சை அலங்கரித்து பரிமாறவும் .

2 comments:
ரொம்ப நல்லா இருக்குதுங்க.
உங்களின் வலைப்பூ அருமை! தமிழில் தமிழர் படிக்க ஏதுவாக இருக்க உங்களின் முயற்சி பாராட்டுக்குறியது. www.TamilKudumbam.com வந்து உங்களின் படைப்புகளை மேலும் பலர் அறிய செய்யுங்கள். -நன்றி
Post a Comment